இந்தப்படம் ஏதோ ஒரு காட்டில் எடுக்கப்பட்டதல்ல.என் மாமா தோட்டத்தின் கிணற்றுமேட்டில் எடுக்கப்பட்ட படமே.இங்கே இருக்கும் மரங்கள் என்ன மரம் எனச் சொல்லுங்கள் பார்க்கலாம்.கையில் பிடித்துள்ள பழம் அம்மரத்தின் பழமே.
க்ளூ : குயில்களுக்கு மிகவும் பிடித்த பழம் இது.
Reader Comments
Atthi pazham
i don’t know what is this?
Please let me know…….1
dear sir,
Thank you for the photo of sandal wood tree with fruits. though i have seen sandalwood tree as a student of agriculture ,diring tour,it is the first time i have opportunity to see the fruits.
Hi.. It’s Sandal Fruit.. I have seen some of the trees in my native.. It’s so sweet to eat..
As we think the tree branch won’t give Sandal Smell. The real sandalwood needs couple of years..
Venkatesh
Dharapuram
Mr. Priyan Can I Know Where r u From
good site ihyqms
when i visited my brothers family during deepavali, i asked my brothers father inlaw about “sandana” tree. My brothers father inlaw told me he had never seen a sandal wood tree before although he is regular visitor to his village in Darmaburi. We even talked about veerappan and he said that veerappan had alot those in need. So i am really touched when the picture has been shared here with us on this website in this blog. Thank you so much Priyan. I love the essence of sandal wood, I do use sandal wood powder and the sandal soap and the facial powder. For i love the smell of sandal wood and really wanted to know about it. Thank you. when i visit India i really wanted to see the tree and feel the smell amd frarance of the leaves and flowers.
thank you again.
mina
slim River
malaysia
Thanks for your contribution of the sandalwood fruit and about its tree with us. For the first time in my life i got this opportunity to see a sandal wood fruit and its leaves in this website, i was looking forword to know AND FIND OUT ABOUT SANDAL WOOD AND DURING MY DEEPAVALI VISIT TO MY BROTHERS HOUSE , I ASKED MY BROTHERS FATHER INLAW WHO IS A REGULAR VISITOR TO THARMABURI EVERY TWO YEARS. HE REST IN HIS VILLAGE FOR THREE MONTHS ON HIS VISITS TO TAMIL NADU. HE EVEN HAD NOT SEEN A SANDAL WOOD tree, THIS IS WHAT HE TOLD ME WHEN I ASKED HIM HOW DOES A SANDAL WOOD Tree look alike. Then we started to talk about veerappan and he said that veerappan helped those in need eventhough he smuggled sandalwood. I did not expect to learn about sandalwood tree within few weeks of talking about it with my sister inlaws father. Thank you so much for sharing those picture with us.
keep up your good work.
mina
Slim River
Malaysia
Thanks for your contribu=tion of the sandalwood fruit and about its information. For the first tinme in my life i got this opportunity to seea sandal wood frouit and its leaves in this website, i was looking forwood to know AND FIND OUT ABOUT SANDAL WOOD AND DURING MY DEEPAVALI VISIT TO MY BROTHERS HOUSE , I ASKED MY BROTHERS FATHER INLAW WHO IS A REGULAR VISITOR TO THARMABURI EVERY TWO YEARS. hE REST IN HIS VILLAGE FOR THREE MONTHS ON HIS VISITS TO TAMIL NADU. HE EVEN HAD NOT SEEN A SANDAL WOOD, THIS IS WHAT HE TOLD ME WHEN I ASKED HIM HOW DOES A SANDAL WOOD Tree look alike. then we started to talk about veerappan and he said that veerappan helped those in need eventhough he smuggled sandalwood. I did not expect to know learn about sandalwoodtree within few weeks of talking about it with my sister inlaws father. Thankyou so much for sharing those picture with us.
mina
Slim River
Malaysia
இல்லை செந்தழல்,விழிப்பு சரியான விடையை சொல்லிவிட்டார் பின்னூட்டத்தைப் பாருங்கள்
செர்ரீப்பழம் தானே ???
/*வீரப்பனோட மாவட்டத்துலியே பிறந்து வளந்துட்டு இத கூட கண்டு பிடிக்கலைன்னா எப்படி? 🙂 */
அதானே!
/*மெய்யாலுமா? ( நெசமாவா, உண்மையாவா?) */
அட!வீரப்பன் மேல சத்தியமுங்க
/*நீங்கள்தான் படம் எடுத்து ஆதாரத்தோட போட்டிருக்கிறீர்களே இதை எப்பிடி வெட்டியிருக்கமுடியும்;-)!!*/
ஒருவேளை படம் எடுத்தப் பின் வெட்டி இருக்கலாம் இல்லையா ? 😉
உண்மை இதுதான் நண்பர்களே கிணற்று மேட்டில் ஒரு 50 மரங்களாவது இருக்கும் ஆனால் சின்னவயதிலிருந்து நான் பார்த்திருக்கிறேன் ஒரு மரமும் 8-9 அடி தாண்டி வளர்ந்தது இல்லை.யாராவது வெட்டி கடத்திவிடுவார்கள் 🙁
சந்தன மரம் தோட்டத்திலிருந்தால் அரசாங்கத்துக்குச் சொல்லணுமாம் ஆனா சொன்னா நாமதான் காவல் இருக்கனுமாமே 🙁
பின்ன… வீரப்பனோட மாவட்டத்துலியே பிறந்து வளந்துட்டு இத கூட கண்டு பிடிக்கலைன்னா எப்படி? 🙂
///செர்ரீப்பழங்களை திருடும் காற்று என்னிடம் சொன்னது …
*///
ஐ லவ் யூ.
(பாடலை முடித்து வைத்தேன் அவ்வளவுதான்)
//மக்களே இது நம்ம வீரப்பன் அண்ணாச்சி வெட்டி வெட்டி அனுப்பினதா சொல்லப்படும் ‘சந்தன மரம்’//
இது தான் சந்தன மரம்மா!!!?நீங்கள்தான் படம் எடுத்து ஆதாரத்தோட போட்டிருக்கிறீர்களே இதை எப்பிடி வெட்டியிருக்கமுடியும்;-)!!
மக்களே இது நம்ம வீரப்பன் அண்ணாச்சி வெட்டி வெட்டி அனுப்பினதா சொல்லப்படும் ‘சந்தன மரம்’
விழிப்பு சரியாக பிடிச்சுடீங்க 🙂 வாழ்த்துக்கள்.
இலையின் வடிவத்தையும் கிளையின் கருமையான நிறத்தையும் பார்த்தால் சந்தன மரம் என தோன்றுகிறது.
4/5 பேர் நவாப் பழம் ன்னு சொல்லுறிங்க 🙂
வாங்க NONO,
ஒரு சின்ன ஆராய்ச்சியே பண்ணிட்டீங்க போங்க.மத்தவங்களும் சொல்லட்டும் பார்க்கலாம்.
/*சுட்ட பழம் வேணுமா?
சுடாத பழம் வேணுமா?*/
ப்ரீயா கொடுத்தா எதுவானாலும் சரி சிந்தாநதி
/*நாவற்பழம்! எங்கள் பகுதியில் நவாப்பழம்*/
எங்க பகுதியிலும் நவாப்பழம் ன்னு ஒரு பழம் இருக்கு ஆனா இது நவாப்பழமா என்னன்னு அப்புறம் மத்த மக்கள் என்ன சொல்லுறாங்கன்னு கேட்டுகிட்டு சொல்லுறேன் 😉
/*செர்ரீப்பழங்களை திருடும் காற்று என்னிடம் சொன்னது …
*/
ஆகா!செர்ரீ மரம் ன்னு சொல்லுறீங்க இல்லையா கோவி
வாங்க கார்மேகராஜா நகா(லவா) என நீங்க சொல்லுறீங்க மத்த மக்கள் என்ன சொல்லுறாங்கன்னு பாக்கலாம்
நானும் இது செர்ரீப்பழம் என்றுதான் நினைத்தேன், செர்ரீப்பமரம் தென்னைமரம் இருக்கும் இடத்தில் இருக்க சார்த்தியம் குறைவு, ஒரு வேளை சிறி பழம் மாய் இருக்கலாம் இதுவும் குயிலுக்கு மிகவும் பிடித்தது, ஆனால் கிளையைபிடித்திருப்பவரின் பெருவிரல் நகத்தளவுக்கு அந்தப்பழம் பெருசாக இருக்காது, இது நாவற்பழம்தான், இதை சாப்பிட்டால் நாக்கு நாவல் நிறத்தில் வருமா?
நாவல் பழம்.
இது தாங்க அவ்வைப்பாட்டிக்கு முருகன் கொடுத்த பழம்.
சுட்ட பழம் வேணுமா?
சுடாத பழம் வேணுமா?
நாவற்பழம்! எங்கள் பகுதியில் நவாப்பழம் என்றும் சொல்லுவாங்க!!
செர்ரீப்பழங்களை திருடும் காற்று என்னிடம் சொன்னது …
🙂
நகா பலம் ( லவா பழம்) ?
தம்ழிலேயே பல பெயர்கள் என்பதால் சின்ன குழப்பம்.