ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 17

உண்ணி பொறுக்கும்
மைனாவாய்
நடத்துகிறேன்;
நீயோ
இரணத்தினை கொத்தித்
தின்னும் பருந்தாகத்தான்
வந்தமர்கிறாய்.

– ப்ரியன்.

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/