குட்டி குட்டி வானவில்

நீள கருநாகமாய் நீண்ட சாலையில்
விரையும் வாகன வெளிச்சங்களில்
பட்டுத்தெறிக்கிறது
மழை கொணர்ந்த
குட்டி குட்டி வானவில்

– ப்ரியன்

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/