மகாபலிPosted January 2, 2015January 6, 2015 by ப்ரியன்In கவிதை, பொதுLeave a Comment on மகாபலி மழலையின் பாதங்கள் முகம் உதைக்கும் தருணத்தில் மகாபலி மகாராஜன் ஆகிறான் தந்தை. -ப்ரியன்.