காதல் தழும்புகள்!Posted August 18, 2005 by ப்ரியன்In கவிதை, காதல்2 Comments on காதல் தழும்புகள்! உன் கண்கள்தந்த சாட்டையடியில்என் நெஞ்சமெல்லாம்காதல் தழும்புகள்! – ப்ரியன்.
G.Ragavan Commented on August 18, 2005 அருமை பிரியன். நாலு வரிதான். ஆனால் நச்சென்றிருக்கிறது. அம்புவிழியென்று ஏன் சொன்னான்அது பாய்வதினால்தானோ! அன்புடன்,கோ.இராகவன்
Reader Comments
நன்றி ராகவன் 🙂
அருமை பிரியன். நாலு வரிதான். ஆனால் நச்சென்றிருக்கிறது.
அம்புவிழியென்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால்தானோ!
அன்புடன்,
கோ.இராகவன்