ஓரு நிலவும் ஓராயிரம் சூரியன்களும்Posted June 16, 2005November 24, 2013 by ப்ரியன்Leave a Comment on ஓரு நிலவும் ஓராயிரம் சூரியன்களும் ஒரு நிலவைக் காட்டி என்னுள் ஒரு ஆயிரம் சூரியன்களுக்கு ஒளிப் பிச்சையிடுகிறது காதல்! – ப்ரியன்.