ஓரு நிலவும் ஓராயிரம் சூரியன்களும்

ஒரு நிலவைக் காட்டி
என்னுள்
ஒரு ஆயிரம்
சூரியன்களுக்கு
ஒளிப் பிச்சையிடுகிறது
காதல்!

– ப்ரியன்.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/