ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 13Posted January 28, 2014 by ப்ரியன்1 Comment on ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 13 குளக்கரை சந்திப்பொன்றில் சொல்லாமல் போனாய் செல்லரித்த மரமாய் இன்னும் கிடக்கிறேன் நான். – ப்ரியன்.