கல் தேடும் மனிதன்

நாயைக் கண்டால்
கல் தேடும் மனிதன்!
இவனைக் கண்டால்
யார் கல்
தேடுவது?

– ப்ரியன்.

0 thoughts on “கல் தேடும் மனிதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.