தந்த
ஒற்றை முத்த சுவைக்கே
அசந்துப் போனால் எப்படி?
தந்து – பெற
இன்னும் மிச்சமிருக்குது
ஆகாயம்!

– ப்ரியன்.

* ஆகாயம் – மிகுதி எனக் கொள்க

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

« »