இன்னும் இருக்கிறது ஆகாயம் – 3

மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!

– ப்ரியன்.

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

3 thoughts on “இன்னும் இருக்கிறது ஆகாயம் – 3

  1. நல்ல கவிதை, ரசித்தேன்!

    அப்படி ஒரு புகைப்படம் கூட எடுத்து வைத்திருந்தேன்…தேடிப்பார்த்து கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன்

  2. கம்பிகளின் முடிச்சுகளில்
    துளித்துளியாய் தொங்கியபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.