Jan 20

வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…

Posted by ப்ரியன் on Jan 20 2010 at 03:39 pm

மேல் இதழ் முதல்வரி
கீழ் இதழ் மறுவரி
உன் இதழ்கள்
எனக்கான இருவரி கவி
*
நீ
அழகுக்கான
அளவுகோல்!
*
கவிதைகளில்
உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன்
உன்னழகை எழுதும் வேளைகளில்.
*
தூண்டிவிடுவது என்னவோ
உன்னழகு
பழி மட்டும் என் மேல்.
*
கைகட்டி அமர்ந்திருக்கிறாய்
நல்ல பிள்ளையாய்;
உன் அழகு போடுகிறது
குத்தாட்டம்!
*
நான் கொள்ளை அடிக்க அடிக்க
கொஞ்சமும் குறைவதில்லை
உன்னிடம் அழகு…
*
உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…
*
- ப்ரியன்.

30 Responses to “வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…”

  1. நல்லா இருக்கு பாஸ்,….. ரசித்தேன்….
    பல வரிகள் பல்வேறு வடிவங்களில் சொல்லப் பட்டிருந்தாலும் கூட…
    //கவிதைகளில்
    உண்மையை மட்டும் எழுதிவிடுகிறேன்
    உன்னழகை எழுதும் வேளைகளில்//
    ]இது புதுமையாகத் தோன்றியது எனக்கு..
    டெம்ப்ளேட் வித்தியாசமா இருக்கு…. பின்னூட்டம் அடிக்கையில் நீலப் பிண்ணனியில் மங்கலாக கறுப்பு எழுத்துககள் உருவாகி வருவது அழகு….ரசனையான ஆள் நீர்….

  2. ameena says:

    super kavithai

  3. vidhya says:

    நீ
    அழகுக்கான
    அளவுகோல்

    உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்

    hi nanbare, ivvirandum arumai ….. matra anaithum kuda alagu………..

  4. Arun says:

    உன் அழகுக்கு அழகுகூட்ட
    முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
    உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…

    Really nice ..

  5. Hemalatha says:

    hi Priyan,
    Your couplets are awesome…. this is the first time me and my frd priya read yr couplets… now we are great fan of yr words and thoughts…

    unn varikallil ulla vannangalai eduthu puusi kolla aasaipadukirom meendum meendum….

  6. senthil kumar says:

    arumaiyana Kavithai..

  7. pradheep says:

    really nice

  8. Balakrishnamathelingam says:

    I love to read / enjoy all tamil kavithy.

  9. thara says:

    simply supper

  10. thara says:

    kai katti amarnthu erukirai kavithai very nice,alagu ku algu

  11. guru says:

    sir, i want three or four line kavithai

  12. a.viji says:

    Ungakitta irunthu innum niraia kavithaikalai ethir parkirom sir……by your TRUE Fans…………………..

  13. malar says:

    உன் அழகுக்கு அழகுகூட்ட
    முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
    உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்

    I Like This Kavithai

  14. Bhavani says:

    Really fantastic

  15. durka says:

    ungal kavithaiku nan adimai

  16. priya says:

    கைகட்டி அமர்ந்திருக்கிறாய்
    நல்ல பிள்ளையாய்;
    உன் அழகு போடுகிறது
    குத்தாட்டம்!

    Its really nice and so quit.

  17. venkatesh says:

    உன் அழகுக்கு அழகுகூட்ட
    முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
    உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…

    ரசித்தேன் :)

  18. Edward says:

    Really its very nice…, I want more, from you..

  19. sumathi says:

    நான் கொள்ளை அடிக்க அடிக்க
    கொஞ்சமும் குறைவதில்லை
    உன்னிடம் அழகு Its really very very nice for this line

  20. KAVITHAN says:

    ப்ரியமுடன்………
    கவிதை அழகு.
    …..கவிதன்

  21. nivarsan says:

    உன் அழகுக்கு அழகுகூட்ட
    முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
    உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்

    nice poem

  22. janci_karna says:

    un kathalin pradhipalippu ithu thaano?

  23. tamil says:

    hi nice lines

  24. tamil says:

    hi nice lines

  25. kashtro says:

    “Un alagai Parthu En Nanban Sonnan Ne Oru “Kurangu” Endru.

    Pavam Avanum Unnai Thavathaiyai rasikka En kangal Vendumae”
    ……………….Epppudddi

    By
    REAL Star KashtRo

  26. baby says:

    kavithai romba alaga iruku

  27. baby says:

    very nice

  28. kutti says:

    nallaerukku sir

  29. nathika says:

    தூண்டிவிடுவது என்னவோ
    உன்னழகு
    பழி மட்டும் என் மேல்.
    *
    கைகட்டி அமர்ந்திருக்கிறாய்
    நல்ல பிள்ளையாய்;
    உன் அழகு போடுகிறது
    குத்தாட்ட

    this is true. and really really nice, priyan

Leave a Reply

FireStats icon Powered by FireStats