அது , அது மட்டுமே காதல்! # 03

நீ –
உயிரின்
வைகறை!

*

நீ –
இயல்பாய் தோன்றிய
கவி!

*

நீ –
என் கண்ணீரின்
தீபம்!

*

நீ –
என் காதலின்
முகாரி!

*

நீ –
சுவாசத்தின்
உயிர் வடிவம்!

*

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! # 02 , # 01

Reader Comments

 1. Lydia

  நீ –
  என் காதலின்
  முகாரி!

  முகாரி endral enna? Enaku puriyavillai………..

 2. பிரேம்குமார்

  //நீ –
  சுவாசத்தின்
  உயிர் வடிவம்!//

  அழகான கற்பனை 🙂

  காதல் மாதம் முழுதும் கவிதைகள் தொடருமா? அருமை ! அருமை!!!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/