அது , அது மட்டுமே காதல்! # 04

காதல் –
உயிரின்
பசி!

*

காதல் –
உயிர் கொண்டெரியும்
தீபம்!

*

காதல் –
மரணத்தின்
ஒத்திகை!

*

காதல் –
சுவர்க்கத்தின்
திறவுகோல்!

*

காதல் –
உயிர் தின்னும்
விலங்கு!

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! #3 , # 02 , # 01

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/