கைக்குள் அடங்கிய நட்சத்திரங்கள்

ஒன்று இரண்டு என
விரல்விட்டு எண்ணத்துவங்குகையில்
பிள்ளையின்
கைக்குள் அடங்கிவிடுகின்றன
நட்சத்திரங்கள்.

– ப்ரியன்.

https://www.theloadguru.com/