உனக்கான காத்திருப்புகளில்
யுகம் யுகமாய்
சரிந்தபடி
மணல் கடிகார
குடுவையினுள் மணல்.

– ப்ரியன்

« »