அடைக்காக்கும் பறவை
கூட்டில்
ஒவ்வொரு ஓட்டினுள்ளும்
அடைந்திருக்கின்றன
ஓர் உயிரும்
கூடவே அதன் உலகும்.

– ப்ரியன்.

« »