மொழியால் எழுதப்படுவதைவிட
உன்
மெளனத்தால் எழுதப்படுவை
அற்புதமாக இருக்கின்றன
எப்போதும் போலவே

– ப்ரியன்

« »