பார்வை

உன் பார்வை
என் விழியில்
செய்த நுண்ணிய;
மிக நுண்ணிய
ஓட்டையின் வழியே
முழுதாய் உள் புக்கு
என்னை
நிரப்பிவிடப் பார்க்கிறது
காதல் கடல்!

– ப்ரியன்.

Reader Comments

  1. சுதர்சன்.கோபால்

    “சீக்கிரம் காதலிங்க கோபால் ;-)”
    காதலிக்க சொன்ன செந்தில் அண்ணாத்தே,நெம்போ டாங்ஸ்.
    என்னோட இலவ்வு அனுபவங்களை இங்கே கொட்டி வச்சிருக்கேன்.நேரம் கிடைக்கறப்ப படிச்சுப் பாருங்க.

    http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_25.html

    http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_18.html

    http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_05.html
    அப்பரமா,கோவாலுங்கறது எம்பட
    அய்யனோட பேரு.என்னை சுதருன்னு கூப்டாலே போதும்.அமெரிக்காயில நீங்க எடுத்த போட்டோ எல்லாம் சோக்கா இருக்குங்ணா…

  2. ப்ரியன்

    இன்னமும் இல்லை கோபால்…அ…ஆ…பாடல்கள் எதுவும் இன்னமும் கேட்கவில்லை…

    செந்தில் சொல்வது போல் காதல் உணர்வு வந்தால் எல்லோரும் ஒரு கவிதையாவது எழுதிவிடலாம்

  3. யாத்திரீகன்

    காதல்ன்ற கருமாந்திரம் வந்துட்டா, எல்லோரும் கவிஞனாயிடலாம், சீக்கிரம் காதலிங்க கோபால் 😉

  4. சுதர்சன்.கோபால்

    உங்களது காதல் பற்றிய பகிர்தல்களைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு காதல் சிறகுகள் முளைத்த உணர்வு…

    அய்யோ..எனக்கும் கொஞ்சம்,கொஞ்சம் கவிதயா எழுத வருதே???

    ஆமாம்,”மயிலிறகே,மயிலிறகே”
    (அஆ:S.Jசூர்யா.)கேட்டீங்களா???
    அட்டகாசமான பாட்டு.

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.