ஓசை எழுப்பியபடி
கடக்கும் பறவையொன்று
வரைந்து செல்கிறது
குருடனுக்கு
அவனுக்கான வானத்தை.

– ப்ரியன்.

« »