மழலையின் பாதங்கள்
முகம் உதைக்கும்
தருணத்தில்
மகாபலி மகாராஜன்
ஆகிறான் தந்தை.

-ப்ரியன்.

« »