வெளிச்சத்தை எனதாக்க
சிறைப் பிடித்து
அடைத்துவைத்தேன்
மின்மினியை;
சொல்லாமல் கொள்ளாமல்
செத்துப்போனது வெளிச்சம்!
– ப்ரியன்.
சில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…
வெளிச்சத்தை எனதாக்க
சிறைப் பிடித்து
அடைத்துவைத்தேன்
மின்மினியை;
சொல்லாமல் கொள்ளாமல்
செத்துப்போனது வெளிச்சம்!
– ப்ரியன்.
Reader Comments
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
சிறு வெளிச்சஙகள் இனி சாகாது !! 😉
Good one !
ப்ரியன்,
எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க?
கடைசி வரி அருமை!
“செத்துப்போனது வெளிச்சம்” – வித்தியாசமான சிந்தனை…நல்ல வரிகள்…வாழ்த்துக்கள்…
நன்றி கோவி!
அடிக்கடி வாருங்கள் 🙂
@ யாத்திரீகன்
நன்றி யாத்திரீகன்
//சொல்லாமல் கொள்ளாமல்
செத்துப்போனது வெளிச்சம்!
//
நல்ல கர்பனை ! தொடருங்கள் … பின் தொடர்வோம்
>>> செத்துப்போனது வெளிச்சம்
🙂