அருகில் நீயில்லா பொழுதுகள்!

மின் தகனமேடை
சடலமாய்
சலனமற்று
எரிந்து
சாம்பலாகி
காற்றுடன் கலந்து கரைந்து
காணாமல் போகின்றன
அருகில் நீயில்லா பொழுதுகள்!

– ப்ரியன்.

Reader Comments

  1. Raghs

    ப்ரியன்,

    ரொம்ப நாளாச்சு.. எப்படியிருக்கீங்க?

    புரிந்தும் புரியாமலும் இருக்கே…

    நீயில்லா பொழுதுகள் எப்படியிருக்கும்-கிறதுக்கான கனத்த காரணங்களா?

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/