குழாய் நீர்Posted August 29, 2007 by ப்ரியன்In கவிதை, பொது6 Comments on குழாய் நீர் உச்சிப் பொழுதினில் எட்டி குதித்து கொட்டமடித்த அதே ஆற்றின் நீர்தானென்றாலும், குளோரின் கலந்து குழாயில் வரும் அதனில் இல்லை பழைய வாசம்! – ப்ரியன்.
வெங்கடேசன் Commented on August 29, 2018 ஆற்று நீரில் கொட்டமடித்த நாம் பற்றற்று கொட்டி மடித்த குப்பையை மாசற்ற ஆற்றில் கலக்க சேறற்ற பூமியாய் காணும் பூமியை தேற்றும் கண்ணுடன் தேடுகிறோம் ஆறை.
Vinoth Kumar Commented on February 28, 2008 உமது பாணியில்… குழாய் நீர் = பழைய கள் அருமையான அழகான கவிதை —அன்பன் வினோத் (CHANGEPOND TECHNOLOGIES)
veeramani Commented on August 29, 2007 வணக்கம் ப்ரியன்.. கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது….. தொகுப்பு கொண்டு வாறுங்கள்……….. புத்தகமாக பார்க்க ஆசையாக இருக்கிறது.. வாழ்த்துக்களுடன் வீரமணி
த.அகிலன் Commented on August 29, 2007 ம்…….ம்…. உண்மைதான். ஆனா விக்கி அண்ண. ரெம்லேற் தூக்கல் தரம் தரம். எப்படித்தான் இதுகளைச் செய்றீங்களோ எரிச்சலா யிருக்கு.(ஹி ஹி ஹி)
Reader Comments
ஆற்று நீரில் கொட்டமடித்த நாம்
பற்றற்று கொட்டி மடித்த குப்பையை
மாசற்ற ஆற்றில் கலக்க
சேறற்ற பூமியாய் காணும் பூமியை
தேற்றும் கண்ணுடன் தேடுகிறோம் ஆறை.
உமது பாணியில்…
குழாய் நீர் = பழைய கள்
அருமையான
அழகான கவிதை
—அன்பன் வினோத் (CHANGEPOND TECHNOLOGIES)
புதிய கள்
பழைய போதை நினைவு
வணக்கம் ப்ரியன்..
கவிதைகள் அனைத்தும்
நன்றாக இருக்கிறது…..
தொகுப்பு கொண்டு வாறுங்கள்………..
புத்தகமாக பார்க்க
ஆசையாக இருக்கிறது..
வாழ்த்துக்களுடன்
வீரமணி
ம்…….ம்….
உண்மைதான்.
ஆனா விக்கி அண்ண. ரெம்லேற் தூக்கல் தரம் தரம். எப்படித்தான் இதுகளைச் செய்றீங்களோ எரிச்சலா யிருக்கு.(ஹி ஹி ஹி)
ஆற்று நீரில் ஆட்டம் போட்ட ஞாபகமோ?
நல்லக் கவிதை!!!!