அவளுக்கான பூக்கள்

ஓர் அதிகாலையில்
அவளுக்கான பூக்கள்
சேகரித்தவண்ணம்
நடந்து செல்கிறேன்;
புல் மீதான உறக்கம் கலைய
மண் முத்தமிட்டு
மரணம் தழுவுகின்றன
பனித்துளிகள்!

– ப்ரியன்.

Reader Comments

 1. லிடியா

  புல் மீதான உறக்கம் கலைய
  மண் முத்தமிட்டு
  மரணம் தழுவுகின்றன
  பனித்துளிகள்!

  அருமையான கவிதை வரிகள்!!!!!!!!!!!!!!!

 2. Abdullah

  அழகான கவிதை. வாழ்த்துக்கள்
  தொடங்கியதற்கு வாழ்த்துகள்!

  மேலும் தொடருங்கள்!

 3. nalayiny

  கனநாள் கண்டு வாங்கோ. தூக்கம் கலைத்து வருகிறீர்கள். பூக்களோடு. வருகை நன்றாக அமையட்டும்.

 4. சகாரா

  //மண் முத்தமிட்டு
  மரணம் தழுவுகின்றன
  பனித்துளிகள்!//

  கலக்கறீங்க ப்ரியன். 🙂

  – சகாரா.

 5. ezhil

  விக்கி கவிதை அருமையா இருக்கு…….

  நீண்ட இடைவெளிக்கு பிறகு… கவிதை பயணத்தை அழகான‌ கவிதையோடு

  தொடங்கியதற்கு வாழ்த்துகள்!!!!!

  மேலும் தொடருங்கள்!!!!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/