கூட்டினுள் அடைந்திருக்கும் உலகம்

அடைக்காக்கும் பறவை
கூட்டில்
ஒவ்வொரு ஓட்டினுள்ளும்
அடைந்திருக்கின்றன
ஓர் உயிரும்
கூடவே அதன் உலகும்.

– ப்ரியன்.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/