குழந்தை கிறுக்கிய ஓவியம்

அவள் பெயரை
கிறுக்கி கிறுக்கி
என் இதயச் சுவரெல்லாம்
அழகாக்கிக் கொண்டிருக்கிறது
காதல் குழந்தை!

– ப்ரியன்.

Reader Comments

  1. துடிப்புகள்

    இப்படி கிறுக்கி, கிறுக்கி உங்களை கிறுக்கனாக்கியவளின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/