கரையும் காதல்Posted June 14, 2005 by ப்ரியன்In கவிதை, காதல்Leave a Comment on கரையும் காதல் உனைக் காணமுடியாமுற்பகல்களில்உருகி உருகிஅழுது கரையத் தொடங்குகிறதுஎன் காதல்! – ப்ரியன்.
ப்ரியன் Commented on June 15, 2005 இரவில் மட்டும் அல்ல நண்பரே எப்போதும் பாடாய் படுத்துதல் தானே காதலின் வேலை
Reader Comments
இரவில் மட்டும் அல்ல நண்பரே எப்போதும் பாடாய் படுத்துதல் தானே காதலின் வேலை
அப்போ இரவுல பெருகிப் பெருகிப் பாடாப்படுத்துதா காதல்!