மனம் உறை பறவை – 06

கவிதையாக மொழிபெயர்ப்பதே
வேலையாகிறது
நீ வந்த பின்
உன் குரலையும்
உனக்காக காத்திருப்பில்
சிட்டுக்குருவியின் கீச்சையும்

– ப்ரியன்

 

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/