உனக்காக எந்தன்
இதயம் ஒற்றைக்கால் தவம்
புரிந்து காத்திருக்கின்றது
வா,
வந்து உன் கரம் தொட்டு
அதனை ஆசிர்வதித்துவிட்டு போ!
ஆசிர்வதிப்பது உந்தன் இடது
கரமானாலும் பரவாயில்லை!
– ப்ரியன்.
சில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…
உனக்காக எந்தன்
இதயம் ஒற்றைக்கால் தவம்
புரிந்து காத்திருக்கின்றது
வா,
வந்து உன் கரம் தொட்டு
அதனை ஆசிர்வதித்துவிட்டு போ!
ஆசிர்வதிப்பது உந்தன் இடது
கரமானாலும் பரவாயில்லை!
– ப்ரியன்.
Reader Comments
//ஆசிர்வதிப்பது உந்தன் இடது கரமானாலும் பரவாயில்லை!//
இத்தப் படிக்க சொல்லோ எனக்கு சிங்காரவேலன் படம் தான் ஞாபகத்துக்கு வருது.
குசுப்பூ கிட்ட கமல் முத்தா கேப்பாரு.முறைக்கிற் குசுப்பூ கிட்ட கவுண்டரு கமல் கையிலயாவது குடுக்கச் சொல்லுவாரு.அப்போ பார்த்தா கமல் பீச்சாங் கைய நீட்டணும்.
கவுண்டரு டென்சனாய் டயலாக் அடிப்பாரு பாக்கணுமே.
டமாசு…டமாசு..