பலூன்

பலூன் கேட்டு
அழுத சிறுமி
அப்படியே உறங்கிப் போனாள்!
சிறிது நேரத்தில்
அழுதபடி தூங்கியவளின்
முகமெல்லாம் புன்னகை
எத்தனை பலூன்கள்
வந்ததோ அவள் கனவில்!

– ப்ரியன்.

Reader Comments

 1. பழனி

  யதார்த்தமன வரிகள் .. நல்ல சிந்தனை ..மிகவும் ரசித்தேன் ..

 2. ப்ரியன்

  கவிதையைப் படித்து உங்கள் வீட்டில் சொல்லி ரசித்திருக்கிறீர்கள் எனக் கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கிறது…இந்த வார்த்தைகள்தாம் உண்மையில் உத்வேகம் அளிக்கும் ஸ்ரீதர் (Sreedar)…நன்றிகள் பல

  /*உங்க மப்பு மகேஷ்ல வந்த “கவுண்டமணி” நான் தான்*/

  அட நீங்கதான அந்த பெயரிலி 🙂

 3. நன்மனம்

  ப்ரியன், இந்த கவிதைய படிச்சுட்டு, குத்து போடாம போனதுக்கு மன்னிக்கவும். இதை வீட்டிலும் சொல்லி “ரசித்தோம்”. உங்கள் “ஐய்யோ என்னை விட்டுடுங்க” பதிவில் இருந்த ஆதங்கத்தை பார்த்தவுடன் இங்கு வந்து குத்து போட்டுவிட்டேன்.

  நல்ல கவிதை.

  ஸ்ரீதர்

  உங்க மப்பு மகேஷ்ல வந்த “கவுண்டமணி” நான் தான்… ஹி..ஹி

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.