என்ட மக்கள் புலம்பெயர்ந்த வீதி!

எம்மக்கள் புலம்பெயர்ந்த
வெற்று வீதிகளில்
முகம் திருப்பியப்படியே
பயணிக்கிறது சூரியன்!

– ப்ரியன்.

0 thoughts on “என்ட மக்கள் புலம்பெயர்ந்த வீதி!

  1. நன்றாக இருக்கிறது ப்ரியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.