இங்கே காதலி = ப்ளாக்

மனதுடன் இணைந்த
காதலியை காண தடை
அம்முதல்நாளின் பரிதவிப்பு;

நண்பர்களின் துணையுடன்
காதலியுடனான திருட்டத்தன
சந்திப்புகளின் தித்திப்பு;

போராட்டங்கள்
ஏக்கங்களின் முடிவில்
காதலியுடன் கைக்கோர்க்க
அனுமதி
ஆகா பரவசம்.

இங்கே காதலி = ப்ளாக்

பரிதவிப்பு – தித்திப்பு – பரவச அனுபவத்துடன் முடிந்திருக்கிறது ப்ளாக் தடை.

(இன்றைக்கு (ஜூலை 21) மதியம் 2.00 மணி அளவிலிருந்து எல்லா ப்ளாக்குகளும் சென்னையில் படிக்க கிடைக்கிறது என் ISP -> BSNL)

3 thoughts on “இங்கே காதலி = ப்ளாக்

 1. priyan endha matter kidaichalum ellarum adhai vaithu kattura eludhuvanga …illaina utkarndhu alasuvanga..neenga ennana kavidhai eludhureenga..idhvum nall than iruku.thodrungal

  ungaluku kadamai pattirukum
  karthick

 2. ////இங்கே காதலி = ப்ளாக்//////

  சூப்பர்…. டரியல் ஆக்கிட்டிங்க…. பின்னிட்டீங்க…. கொன்னுட்டீங்க….

 3. >> காதலியுடனான திருட்டத்தன
  சந்திப்புகளின் தித்திப்பு << 🙂 athepadiya…. elathulaiyum kaathaliya paakureenga (Salamon Paapaiya style-in padikavum) 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.