அவை கால்தடங்கள் மட்டுமன்று

மழை ஓய்ந்த நாளொன்றில்
நடைபயிலும் மழலைகளின்
கால்தடங்களை
தன் அறை சுவர் ஓவியங்களாக
பத்திரப்படுத்திக் கொள்கிறது பூமி!

– ப்ரியன்.

Reader Comments

 1. selva

  அழ‌கான‌ வ‌ரிக‌ள் ப்ரிய‌ன் 🙂
  தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்…

 2. Kunthavai

  அப்படியே என் மனதிலும் இந்த கவிதை ஓவியமாக பதிந்துவிட்டது.
  வாழ்த்துக்கள்.

 3. சகாரா

  அழகான கவிதை ப்ரியன். தங்களின் கவிப்பூ மீண்டும் பூத்துள்ளது கண்டு ஆனந்திக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

  – சகாரா.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/