வண்ணத்துப் பூச்சி வாழ்க்கை

வரைகின்ற பொழுதுகளில்
மீறி சிந்திவிடுகின்ற
ஒரு வர்ணத்துளியாகத்தான்
வந்தாய் நீ
என் வாழ்வில்!

விட்டில் பூச்சியினுடையதாய்
இருந்த வாழ்க்கை
வண்ணத்துப் பூச்சியினுடையதாய்
மாறியது என்னவோ உண்மை!

– ப்ரியன்.

Reader Comments

  1. யாத்திரீகன்

    வர்ணம் பட்ட விட்டில் பூச்சி… அட அருமையான கற்பனை….

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/