வலைப்பதிவர் பெயர்: ப்ரியன் (எ) பழம்நீ.விக்னேஷ்
வலைப்பூ பெயர் : ப்ரியன் கவிதைகள்
உர்ல் : / சுட்டி http://priyan4u.blogspot.com/ – கவிதைகள் பக்கம்
http://enkanvaziyae.blogspot.com/– என் எண்ணங்கள்
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: கோவை தற்சமயம் சென்னை
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: யாருமில்லை…இணையத்தில் மேய்ந்து திரிந்து கண்டுக் கொண்டேன்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05 சனவரி மாதம் 2005
இது எத்தனையாவது பதிவு: இதோடு 141
இப்பதிவின் உர்ல் / சுட்டி : http://priyan4u.blogspot.com/2006/05/blog-post_24.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் கவிதைகள் சிலதையும் கவிதைப் போன்ற பலதையும் இணைய நண்பர்களுடன் பக்ர்தல் பொருட்டு…
சந்தித்த அனுபவங்கள்: என்னைப் பொருத்தவரை எல்லாமே இனிமை…அரசியல் / சாதி / மத பதிவுகள் தவிர்த்து கவிதைகள் அதிகம் பதித்ததால் இருக்கலாம்
பெற்ற நண்பர்கள்: கணக்கில் அடங்கா – நல் உள்ளங்கள் – உண்மையான நலம் விரும்பிகள்
கற்றவை: ஏராளம்…
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அதிகம்…அச்சுதந்திரம்தான் வலைப்பூவின் பலமும் பலவீனமும்
இனி செய்ய நினைப்பவை: எழுத்துகளை மெருக்கேற்றும் முயற்சிகள்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: தமிழ்மணத்திற்கு நன்றிகள்
Reader Comments
Hai sir ,i am happy to see this
vicky.. topic paarthutu ulla vanthaen.. but matter paarthutu sirichitu irukaen.. :-)))) yenamo yetho-nu vandhaen-da..
//வலைப்பூ அறிமுகம் செய்தவர்: யாருமில்லை…இணையத்தில் மேய்ந்து திரிந்து கண்டுக் கொண்டேன்
//
ஹி ஹி உங்களை இது நாள்வரை மனிதன் என்று நினைத்திருந்தேன்..மேய்றிங்களா? 😉
நன்றி ப்ரியன்
//மதுமிதாவின் பார்வைக்கு//
தலைப்பே ஏதோ ஒன்னு சொல்லப்போகிற கவிதை மாதிரி இருக்கு 🙂
நாகு இதை படிங்க அன்பு வலைப்பதிவர் அன்பர்களுக்கு…
??
மது மின்னஞ்சல் கொடுத்தாங்கன்னா தனி மெயில் அனுப்பலாம்.பேர் ஊரயெல்லாம் பொதுவாச் சொல்லுற நிலமயில நம்ம நாடு இல்லீங்க.