நம் கண் சீண்டல்களின்
கால இடைவெளியில்
ஒரு யுகம்
கடந்து போகிறது.

– ப்ரியன்.

« »