அது , அது மட்டுமே காதல்! # 03

நீ –
உயிரின்
வைகறை!

*

நீ –
இயல்பாய் தோன்றிய
கவி!

*

நீ –
என் கண்ணீரின்
தீபம்!

*

நீ –
என் காதலின்
முகாரி!

*

நீ –
சுவாசத்தின்
உயிர் வடிவம்!

*

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! # 02 , # 01

https://www.theloadguru.com/