ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 21

பழைய நாட்குறிப்பிலிருக்கும்
நிறம் இழந்த
பயணச்சீட்டு
ஆரம்பித்து வைக்கிறது
உன்னுடனானப் பயணங்களை

– ப்ரியன்